CLICK ON THE IMAGE FOR FULL SIZE
ශ්රී ලංකා ගමනා ගමන මණ්ඩලයේ කළුතර ඩිපෝවට අයත් 30 ශ්රී 3484 දරන මෙම බස්
රථය 1983.10.05 දින කළුතර ඩිපෝවට ලැබුණු බස් රථයකි. මෙහි ඇති විශේෂත්වය
වනුයේ වායුපිඩන තිරිංග පද්ධතියකින් යුක්ත වීම සහ ප්රථම අසන 43 යුතු B+ කාණ්ඩයේ ලේලන්ඩ් ඇලුමිනියම් බොඩියක් සහිත බස් රථයක් වීමය. මෙම බස් රථය 2012 වසරේ ජනපති පදවි ප්රාප්තිය නිමිතිකොට කළුතර ඩිපෝ සේවක මහතුන් විසින් අලුත්වැඩියා කොට ධාවනයට එක් කරන ලදි
இலங்கை போக்குவரத்து சபை களுத்துறை டிப்போவுக்குச் சொந்தமான இந்த பஸ் 1983/10/05 ஆம் திகதி களுத்துறை டிப்போவுக்கு வழங்கப்பட்டது. LANKA ASHOK LEYLAND இன் முதல் தொகுப்பின் Vacuum Brake System முடன் B+ வர்க்கத்தைச்சேர்ந்த 30ශ්රී3484 இலகத்துக்குறிய இந்த பஸ் 2012 ஆம் ஆண்டு அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களின் 2வது பதவியேற்பையொட்டி களுத்துறை டிப்போ ஊழியர்களால் மறுசீரமைக்கப்பட்டது.

Kaluthara SLTB Depot Aluminum Lanka Ashok Leyland bodied bus. 1983.10.05 this bus was attached to SLTB kalutara depot fleet . first batch of Lanka Ashok Leyland B+ class bus with Vacuum Brake System. This bus was repaired under rehabilitation program assuming office as Executive president Mahinda Rajapakshe.
No comments:
Post a Comment