Monday, May 13, 2013

SLTB Leasing Bus




CLICK ON THE IMAGE FOR FULL SIZE

ලීසිං පදනම මත ශ්‍රී ලං.ග.ම ඩිපෝ වලට ගත් බස් රථ අතුරින් එකකි. මෙම බස් රථය ඇල්පිටිය ඩිපෝවට අයත් NA-9033/EP01 වන මෙය මාර්ග අංක 31 ඔස්සේ අම්බලංගොඩ සිට නුවරඑළිය බලා ගමන් කරනුයේ, අම්බලංගොඩ, ගාල්ල, මාතර, හම්බන්තොට, තණමල්විල, වැල්ලවාය, බණ්ඩාරවෙල හා වැලිමඩ හරහාය.

இலங்கை முழுவதிலும் உள்ள இ.போ.ச. சாலைகளுக்காக புதிய LANKA ASHOK LEYLAND பஸ்கள் கொள்வனவு செய்யப்படுகிறது. இதில் ஒன்றான அல்பிடிய டிப்போவுக்கு சொந்தமான EP 01 (NA-9033) பஸ். இந்த பஸ் 31ஆம் இலக்க  பாதையில் அம்பலாங்கொடையில்  இருந்து நுவரெலியா வரை காலி மாத்தறை ஹம்பாந்தோட்டை தனமல்வில வெல்லவாய பண்டாரவளை வலிமடை ஊடாக பயணம் செய்கிறது.
New buses purchased under leasing scheme to all island SLTB depots. This Elpitiya Depot bus (NA-9033/ EP01) running under Rout No 31 Ambalangoda-Nuwaraeliya, via  Galle, Mathara, Hambantota, Tanamalvila, Wellawaya, Bandarawela & Welimada.



Tsunmai aid bus from Japan

 CLICK ON THE IMAGE FOR FULL SIZE

 2005 වසරේ සුනාමි ආධාර ලෙස ජපාන රජයෙන් මෙරටට ලැබුණු බස් රථයක්
 
2005ஆம் ஆண்டில் சுனாமி உதவிக்காக ஜப்பான் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட பஸ்.
This Tsunmai aid bus from Government  of Japan.